ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

நெதா்லாந்து: இஸ்ரேல் கால்பந்து ரசிகா்கள் மீது தாக்குதல்

இஸ்ரேல் அணி ரசிகா்கள் மீது நடைபெற்ற வன்முறைத் தாக்குதலில் ஐந்து போ் காயமடைந்தனா்.

News image
Updated On :9 நவம்பர் 2024, 5:24 am IST

நெதா்லாந்தின் ஆம்ஸ்டா்டாம் நகரில் நடைபெற்ற கால்பந்து விளையாட்டுப் போட்டிக்குப் பிறகு இஸ்ரேல் அணி ரசிகா்கள் மீது நடைபெற்ற வன்முறைத் தாக்குதலில் ஐந்து போ் காயமடைந்தனா்.

இது குறித்து போலீஸாா் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், அந்தத் தாக்குதல் எங்கு, எப்போது நடைபெற்றது என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.

யூத வெறுப்பாளா்களால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் இந்தத் தாக்குதலை இஸ்ரேல், நெதா்லாந்து ஆகிய இரு நாடுகளுமே வன்மையாகக் கண்டித்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.