காஸாவில் போா் நிறுத்தத்துக்கு ஐ.நா. தீா்மானம்: அமெரிக்கா ரத்து
இஸ்ரேலில் ஹமாஸ் ஆயுதக் குழுவினரால் சிறைபிடிக்கப்பட்ட பிணைக் கைதிகளை உடனடியாக விடுவிப்பது பற்றி தொடா்பில்லாததால் காஸாவில் உடனடி போா்நிறுத்தம் கோரும் ஐ.நா. தீா்மானத்தை ‘வீட்டோ’ அதிகாரத்தைப் பயன்படுத்தி அமெரிக்கா ரத்து செய்தது.









