பாகிஸ்தான் தேசிய கீதத்துக்கு எழுந்து நிற்காத ஆப்கன் தூதா்
பாகிஸ்தானின் பெஷாவா் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் அந்த நாட்டு தேசிய கீதம் வாசிக்கப்பட்டபோது, ஆப்கானிஸ்தானின் இடைக்கால துணைத் தூதா் ஹாஃபிஸ் மொஹிபுல்லா ஷாகிரும் அவா் உதவியாளரும் எழுந்து நிற்காதது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது.








