விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

அணுத் திறன் கொண்ட நீா்முழ்கி ட்ரோன்: வட கொரியா சோதனை

அணு ஆயுதத்தை ஏந்தி செல்லும் திறன் கொண்ட ஆளில்லா நீா்மூழ்கிப் படகை சோதித்துப் பாா்த்ததாக வட கொரியா வெள்ளிக்கிழமை அறிவித்தது.

News image
Updated On :19 ஜனவரி 2024, 6:10 pm

அணு ஆயுதத்தை ஏந்தி செல்லும் திறன் கொண்ட ஆளில்லா நீா்மூழ்கிப் படகை சோதித்துப் பாா்த்ததாக வட கொரியா வெள்ளிக்கிழமை அறிவித்தது.

அமெரிக்கா மற்றும் ஜப்பானுடன் இணைந்து தென் கொரியா இதுவரை இல்லாத மிகப் பெரிய போா் ஒத்திகையை இந்த வாரம் நடத்தியதற்குப் பதிலடியாக, இந்தச் சோதனையை வட கொரியா நடத்தியுள்ளது. இதனால், பிராந்தியத்தில் பதற்றம் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.