டிரம்ப்புக்கு எதிராகக் கூட்டணி: 125% ஆன அமெரிக்க பொருள்கள் மீதான வரி
டிரம்ப்புக்கு எதிராகக் கூட்டணி அமைக்க ஐரோப்பிய யூனியனுக்கு சீன அதிபா் அழைப்பு ...

பெய்ஜிங்கில் சீன அதிபா் ஷி ஜின்பிங்கை வெள்ளிக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்திய ஸ்பெயின் பிரதமா் பெத்ரோ சான்செஸ். ~ ~










