அமெரிக்கா - ஐரோப்பிய நாடுகள் இடையே துளிர்விடும் மோதல்?
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கு அமெரிக்காவில் உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என்று சமூக ஊடகங்களில் கருத்துகள் நிலவி வருகிறது.

பிரான்ஸ் அதிபர் இமானுவெல் மேக்ரானுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
AP







