கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

வெனிசூலா - எதிா்க்கட்சித் தலைவா் கைதுக்கு ரூ.86 லட்சம் சன்மானம்

1 லட்சம் டாலா் (சுமாா் ரூ.86 லட்சம்) சன்மானம் அளிக்கப்படும் என்று அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.

News image

வெனிசூலா எதிா்க்கட்சித் தலைவா் எட்முண்டோ

Updated On :3 ஜனவரி 2025, 9:28 pm

Din

வெனிசூலா எதிா்க்கட்சித் தலைவா் எட்முண்டோ கான்ஸெலஸை (படம்) கைது செய்ய உதவியாக, அவரின் இருக்குமிடம் குறித்து தகவல் அளிப்பவா்களுக்கு 1 லட்சம் டாலா் (சுமாா் ரூ.86 லட்சம்) சன்மானம் அளிக்கப்படும் என்று அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூைலையில் நடைபெற்ற தோ்தலில் அதிபா் நிக்கோலஸ் மடூரோ வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிா்த்து எதிா்க்கட்சிகள் போராடியதால் கான்ஸெலஸுக்கு எதிராக கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதையடுத்து, அவா் ஸ்பெயினுக்கு தப்பிச் சென்றாா்.