கொல்லப்பட்ட ஈரான் தளபதிகள், விஞ்ஞானிகளின் இறுதிச் சடங்கு! சாலைகளில் திரண்ட மக்கள்!
இஸ்ரேலுடனான போரில் கொல்லப்பட்ட ஈரானின் முக்கிய தளபதிகள் உள்ளிட்ட 60 பேருக்கு இறுதிச் சடங்குகள் நடைபெற்று வருகின்றன.

தெஹ்ரானில் நடைபெறும் இறுதிச் சடங்கில் பங்கேற்க திரண்ட மக்கள்...
ஏபி








