அமெரிக்க பாடகரை உருவ கேலி செய்த டிரம்ப்! உள்நாட்டிலும் கடும் எதிர்ப்பு!
அமெரிக்காவில் அரசுக்கு எதிராக செயல்பட்டதாக பாடகர் ப்ரூஸ் ஸ்பிரிங்ஸ்டீனை புறக்கணிக்குமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்த அதிபர் டிரம்ப்புக்கு எதிர்ப்பு
ப்ரூஸ் ஸ்பிரிங்ஸ்டீன் | டொனால்ட் டிரம்ப்
சித்திரிப்பு







