ஈரானில் போர்நிறுத்தத்துக்கு வழிகோலும் விதத்தில், ஈரானுக்கு சிறந்த ஆஃபர் வழங்கப்பட்டிருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையேயான சண்டைக்குத் தீர்வு எட்டப்பட, பாகிஸ்தானில் அமெரிக்கா - ஈரான் இடையே சனிக்கிழமை (ஏப். 11) சுமார் 21 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்தப் பேச்சுவார்த்தைக்காக இஸ்லாமாபாத் சென்றிருந்த அமெரிக்க குழுவுக்கு தலைமை தாங்கிய ஜே. டி. வான்ஸ், போரை நிறுத்தும் நோக்கத்தில் அமெரிக்க விதித்த நிபந்தனைகளை ஈரான் தரப்பு ஏற்கவில்லை என்று குறிப்பிட்டார்.
இது குறித்து, அமெரிக்க துணை அதிபர் ஜே. டி. வான்ஸ் தெரிவித்ததாவது, “இதுவே எங்கள் தரப்பிலிருந்து வழங்கப்படும் இறுதியான மற்றும் சிறந்த ஆஃபர். ஈரானியர்கள் எங்களது நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளும் நிலைமை இந்தப் பேச்சுவார்த்தையில் ஏற்படவில்லை. ஆகவே, ஈரானியர்கள் அதனை ஏற்றுக்கொள்கிறார்களா என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்” என்றார்.
Summary
Vice President JD Vance, who led the US delegation at the negotiations in Islamabad, said the Iranian side did not accept Washington's terms for ending the war even as the US presented its "final and best offer".
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

போா்நிறுத்துக்கு இடையே ஈரானில் அமெரிக்கா தாக்குதல்

ஈரானுடனான போா் நிறுத்தம் நீடிக்கிறது: அமெரிக்கா
ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்

அடுத்த 2 வாரத்திற்குள்...? எச்சரித்த ட்ரம்ப் | Trump in address to nation on Iran war | USA | Washington
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


