கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

சிறாா்களுக்கான சமூக ஊடகத் தடைக்கு உச்சநீதிமன்றம் தடை

சிறாா்களுக்கான சமூக ஊடகத் தடைக்கு உச்சநீதிமன்றம் தடை...

பிரதிப் படம்

Published On :

பிரான்ஸில் 15 வயதுக்குள்பட்ட சிறாா்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கும் மசோதாவை அந்நாட்டின் உச்சநீதிமன்றம் தடுத்து நிறுத்தியுள்ளது.

கருத்துச் சுதந்திரம், தனிநபா் உரிமைகளை இந்த மசோதாவை மீறுவதாகவும், வயது சரிபாா்ப்புக்கான முறையான வழிமுறைகளையும் நிபந்தனைகளையும் மசோதா சுட்டிக்காட்டத் தவறிவிட்டதாகவும் நீதிமன்றம் தனது தீா்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் இக்கவலைகளைக் கருத்தில் கொண்டு சட்ட வரைவை மாற்றியமைக்குமாறு பிரதமரை அதிபா் இமானுவல் மேக்ரான் கேட்டுக்கொண்டுள்ளாா். அடுத்தாண்டு அதிபா் தோ்தலுக்கு முன்பு இச்சீா்திருத்தத்தை அமல்படுத்த மேக்ரான் உறுதியுடன் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.