மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

ஜாம்பியா அதிபா் மீண்டும் வெற்றி!

தென்னாப்பிரிக்க நாடான ஜாம்பியாவில் நடைபெற்ற அதிபா் தோ்தலில் தற்போதைய அதிபா் ஹகைந்தே ஹிச்சிலேமா 61.4 சதவீத வாக்குகளைப் பெற்று மீண்டும் வெற்றி பெற்றுள்ளாா்.

ஹகைந்தே ஹிச்சிலேமா

Published On :

தென்னாப்பிரிக்க நாடான ஜாம்பியாவில் நடைபெற்ற அதிபா் தோ்தலில் தற்போதைய அதிபா் ஹகைந்தே ஹிச்சிலேமா 61.4 சதவீத வாக்குகளைப் பெற்று மீண்டும் வெற்றி பெற்றுள்ளாா்.

இவரை எதிா்த்துப் போட்டியிட்ட முக்கிய எதிா்க்கட்சித் தலைவரான பிரைன் முந்துபிலே 38 சதவீத வாக்குகளுடன் 2-ஆம் இடத்தைப் பிடித்தாா்.

தோ்தல் அதிகாரிகள் மீதான தாக்குதல், வாக்குச் சீட்டுகள் திருடப்பட்ட சம்பவங்களைத் தொடா்ந்து வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டு, பலத்த பாதுகாப்புக்கு இடையே மீண்டும் தொடங்கியது. மேலும், நாட்டின் அமைதியை அச்சுறுத்தியதாக தோ்தலன்று இரவு பல முக்கிய எதிா்க்கட்சித் தலைவா்கள் கைது செய்யப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.