

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ நாடுகடத்தப்பட்டு அழைத்துச் செல்லப்படும்போது புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.
வெனிசுவேலா அதிபர் மதுரோவை அமெரிக்க படை கைது செய்து அழைத்துச் செல்லும்போது, அங்கிருந்தோருக்கு ஹேப்பி நியூ இயர் என்று மதுரோ வாழ்த்து தெரிவிக்கும் விடியோ வெளியாகியுள்ளது.
வெனிசுவேலாவிலிருந்து போதைப் பொருள் கடத்தப்பட்டு வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நீண்ட காலமாகக் குற்றஞ்சாட்டி வந்தநிலையில், வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை சனிக்கிழமையில் (ஜன. 3) அமெரிக்க படை கைது செய்தது.
இதனிடையே, வெனிசுவேலாவில் துணை அதிபர் டெல்சி ரோட்ரிகஸை இடைக்கால அதிபராக நியமித்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.