

ஜப்பான் வெளியுறவு அமைச்சர் டோஷிமிட்சு மாடேகி இந்தியாவுக்கு வருகை தருகிறார். நாளை (ஜன. 15) புது தில்லிக்கு வந்தடையும் அவர், ஜன. 17 வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜன. 16 ஹைதராபாத்துக்குச் செல்லும் அவர் அங்குள்ள ஹைதராபாத் இல்லத்தில் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரைச் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.