17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஈரான் தலைமை மதகுரு மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார்: அமெரிக்கா

அமெரிக்க, இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்களில் படுகாயமடைந்த கமேனியின் தற்போதைய நிலைமை பற்றி...

News image

மோஜ்தபா கமேனி | டிரம்ப் - ANI

Updated On :2 ஜூன் 2026, 10:36 pm IST

அமெரிக்க, இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்களில் படுகாயமடைந்த ஈரான் தலைமை மதகுரு மோஜ்தபா கமேனியின் தற்போதைய நிலைமை பற்றி அமெரிக்கா தரப்பிலிருந்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

ஈரான் மீதான போரின் தொடக்கத்தில் அமெரிக்கா-இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதலில் ஈரான் தலைமை மதகுரு அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டாா். அவரைத் தொடா்ந்து, அவரின் மகன் மோஜ்தபா கமேனி (56) பொறுப்பேற்றாா். அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தாக்குதலில் மோஜ்தபா கமேனியும் காயமடைந்திருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், அவா் இதுவரை பொதுவெளியில் தோன்றவில்லை.

இந்த நிலையில், கமேனி உயிருடன் இருக்கிறார் என்ற தகவலை அமெரிக்கா செவ்வாய்க்கிழமை(ஜூன் 2) உறுதி செய்தது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ குறிப்பிடும்போது, கமேனி உடல்நிலை முன்னேற்றமடைந்து அதிக செயல்பாட்டுத் திறனுடன் இருப்பதாகத் தெரிவித்தார்.

Summary

U.S. Secretary of State Marco Rubio said Tuesday (May 2) that Iran’s supreme leader Mojtaba Khamenei, who was wounded in U.S.-Israeli attacks and has not been seen in public since assuming office, is alive 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.