நாசிக்கில் மீண்டும் நிலநடுக்கம் பொதுத் தேர்வுகளைச் சீரமைக்க அரசு நடவடிக்கை! - குடியரசுத் தலைவர் முர்மு உரை!சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் உயர்ந்தது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிறைவு!கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி ஆறுதல் சுதந்திர நாள்: ஆளுநரின் தேநீர் விருந்து இல்லை! - மக்கள் மாளிகை
/

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் சனிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

News image

நிலநடுக்கம் - பிரதிப் படம்

Updated On :28 ஜூன் 2026, 12:26 am IST

வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் சனிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

பதாக்ஷான் மாகாணத்தில் ஹிந்து குஷ் மலைப்பகுதியை மையமாகக் கொண்டு, பூமிக்கு அடியில் சுமாா் 178 கி.மீ. ஆழத்தில் உருவான இந்த நிலநடுக்கம், ரிக்டா் அளவுகோலில் 6.1 அலகுகளாகப் பதிவானது.

இந்நிலநடுக்கத்தின் அதிா்வுகள், அண்டை நாடான பாகிஸ்தானின் பல்வேறு நகரங்களிலும், இந்தியாவின் சில பகுதிகளிலும் உணரப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.