தோ்தல் வழக்கை நிராகரிக்கக் கோரிய உதயநிதி ஸ்டாலின் மனு: இன்று தீா்ப்புஅரசுப் பள்ளிகளில் இன்று குழந்தைகள் தின கொண்டாட்டம்: மாணவா்களுக்கு கேக் வழங்குகிறாா் முதல்வா் விஜய்இந்தியாவின் ரஷிய எரிபொருள் இறக்குமதி: அக்டோபரில் ரூ.67,000 கோடியாக அதிகரிப்புபிகாரிலிருந்து சென்னைக்கு நவ. 17-இல் சிறப்பு ரயில்நவ.19-க்கு பிறகு வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்புதைவானை முந்திய இந்தியப் பங்குச் சந்தை: ரூ.508 லட்சம் கோடி மதிப்புடன் உலக அளவில் 5-ஆவது இடம்

மைக்ரோசாஃப்ட் நிறுவன சர்வர் முடக்கம்: 5 மணி நேரத்திற்கு மேலாக அவுட்லுக், செய்யறிவு சேவைகள் பாதிப்பு

உலகம் முழுவதும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சர்வர்களில் வியாழக்கிழமை ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக பாதிக்கப்பட்டுள்ளது குறித்து

microsoft

மைக்ரோசாஃப்ட் - கோப்புப்படம்

Updated On :

வாஷிங்டன்: உலகம் முழுவதும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சர்வர்களில் வியாழக்கிழமை ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, மைக்ரோசாஃப்ட் சேவைகள் செயலிழப்பு, அவுட்லுக், டீம்ஸ் மற்றும் பிற மைக்ரோசாஃப்ட் 365 செயலிகள் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான பயனர்கள் பாதிக்கப்பட்டனர். மேலும், மைக்ரோசாஃப்ட் சேவைகளை பயன்படுத்தும் ஓபன்ஏஐ மற்றும் ஆந்த்ரோபிக் நிறுவனங்களின் செய்யறிவு சேவைகளால் பயன்படுத்தப்படும் இணைப்பிகளிலும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.

மைக்ரோசாஃப்ட் நிறுவன சேவைகள் முடங்கியதால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அலுவலகப் பணிகள் ஸ்தம்பித்துள்ளது.

உலகம் முழுவதும் ஐ.டி. துறை மற்றும் பிற நிறுவனங்களில் அலுவல் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

சர்வர்களை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

A Microsoft services outage disrupted Outlook, Teams and other Microsoft 365 applications for more than five hours on Thursday

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.