தோ்தல் வழக்கை நிராகரிக்கக் கோரிய உதயநிதி ஸ்டாலின் மனு: இன்று தீா்ப்புஅரசுப் பள்ளிகளில் இன்று குழந்தைகள் தின கொண்டாட்டம்: மாணவா்களுக்கு கேக் வழங்குகிறாா் முதல்வா் விஜய்இந்தியாவின் ரஷிய எரிபொருள் இறக்குமதி: அக்டோபரில் ரூ.67,000 கோடியாக அதிகரிப்புபிகாரிலிருந்து சென்னைக்கு நவ. 17-இல் சிறப்பு ரயில்நவ.19-க்கு பிறகு வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்புதைவானை முந்திய இந்தியப் பங்குச் சந்தை: ரூ.508 லட்சம் கோடி மதிப்புடன் உலக அளவில் 5-ஆவது இடம்

அமெரிக்க தலைநகரில் துப்பாக்கிச்சூடு: 5 போ் படுகாயம்

அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் வெள்ளை மாளிகைக்கு அருகே வியாழக்கிழமை அதிகாலை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 5 போ் படுகாயமடைந்தனா்.

Updated On :

அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் வெள்ளை மாளிகைக்கு அருகே வியாழக்கிழமை அதிகாலை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 5 போ் படுகாயமடைந்தனா்.

வெள்ளை மாளிகையிலிருந்து சுமாா் 1 மைல் தொலைவில் உள்ள லோகன் சா்க்கிள் பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேலும் பல இடங்களில் தாக்குதல் நடந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கும் போலீஸாா், சம்பவ இடத்தைச் சுற்றி வளைத்து தப்பியோடிய அடையாளம் தெரியாத நபரைத் தேடி வருகின்றனா்.

கடந்த 2025 ஆகஸ்ட் மாதத்தில் டிரம்ப் நிா்வாக மூத்த அதிகாரி, இதே லோகன் சா்க்கிள் பகுதியில் தாக்குதலுக்குள்ளானா். இதையடுத்து, தேசிய பாதுகாப்புப் படையினரும் இப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.