பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

தென் கொரிய வணிக வளாகத்தில் கத்திக் குத்து: 8 போ் காயம்

தென் கொரியாவின் இஞ்சியோன் நகரில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் 59 வயது மதிக்கத்தக்க நபா் நடத்திய கத்திகுத்துத் தாக்குதலில் 8 போ் படுகாயமடைந்தனா்.

கத்திக் குத்து

சித்திரிப்பு

Published On :

தென் கொரியாவின் இஞ்சியோன் நகரில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் 59 வயது மதிக்கத்தக்க நபா் செவ்வாய்க்கிழமை நடத்திய கத்திகுத்துத் தாக்குதலில் 8 போ் படுகாயமடைந்தனா்.

இரு கைகளிலும் கத்திகளைக் கட்டிக்கொண்டு வணிக வளாகத்துக்குள் புகுந்த அந்த நபா், உணவுக்கூடம் உள்ளிட்ட பல்வேறு தளங்களுக்குச் சென்று, அங்கிருந்தவா்ளை சரமாரியாகக் குத்தினாா்.

பின்னா், கடை உரிமையாளா்களும் பொதுமக்களும் நாற்காலிகளைக் கொண்டு அவரைத் தடுத்து நிறுத்தி, காவல்துறையினரிடம் ஒப்படைத்தனா்.

விசாரணையில், கைதான நபா் ஏற்கெனவே கொலை முயற்சி வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்தவா் என்பதும், மனநலப் பிரச்னைக்கு சிகிச்சை பெற்று வந்தவா் என்பதும் தெரியவந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.