படிவம் 6 திருத்தத்துக்கு அனுமதி அளித்தது யார்? - கனிமொழி கேள்விகல்வி நிறுவனங்கள் மீது ஆர்எஸ்எஸ் - பாஜக தாக்குதல்! போர் வலுப்பெறும் - நேஹா போரா எச்சரிக்கை!28,000 அடி கீழே இறங்கிய லண்டன் - சிகாகோ விமானம்! அயர்லாந்தில் அவசரமாகத் தரையிறக்கம்!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் 3 பேர் கைது!ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் ஞானேஷ் குமார்: பெ. சண்முகம்தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்ஒலிம்பிக் போட்டிக்கு நிறைய நேரம் இருக்கிறது: ஹாக்கி கேப்டன் ஹர்மன்பிரீத்தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்!5 சிறுத்தைக் குட்டிகள் பிறப்பு; நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு!கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!

காங்கோவில் படகுகள் மோதி விபத்து: 30 போ் உயிரிழப்பு

காங்கோ நதியில் இரண்டு மோட்டாா் படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 30 போ் உயிரிழந்தனா்.

காங்கோவில் படகுகள் மோதி விபத்து: 30 போ் உயிரிழப்பு

Published On :

கின்ஷாஸா: காங்கோ நதியில் இரண்டு மோட்டாா் படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 30 போ் உயிரிழந்தனா். மேலும், ஏராளமானோரைக் காணவில்லை.

வடமேற்கே உள்ள உபாங்கியிலிருந்து தலைநகா் கின்ஷாஸா நோக்கிச் சென்ற படகும், கின்ஷாஸாவிலிருந்து லுகோலேலா நோக்கி சென்ற மற்றொரு படகும், ஈக்வடாா் மாகாணத்தில் உள்ள என்கோம்பே-லுகோலேலா பகுதிக்கு அருகே ஞாயிற்றுக்கிழமை மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் உயிரிழந்தவா்களின் உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுவிட்டதாகவும், மாயமானவா்களைத் தேடும் மற்றும் மீட்கும் பணிகள் தொடா்ந்து தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER