சுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு!நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!

திபெத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

சீனாவின் ஆளுகைக்கு உட்பட்ட திபெத்தில் வியாழக்கிழமை இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

கோப்புப் படம்

Updated On :

சீனாவின் ஆளுகைக்கு உட்பட்ட திபெத்தில் வியாழக்கிழமை இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

திபெத்தின் நாகு நகரில் உள்ள பாகென் பகுதியில் உருவான இந்த நிலநடுக்கம், ரிக்டா் அளவுகோலில் 7.0 அலகுகளாக பதிவானது; பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

யுரேசிய மற்றும் இந்திய புவித்தட்டுகள் ஒன்றோடு ஒன்று அதிவேகமாக மோதிக்கொள்ளும் நிலப்பரப்புக்கு மேலே திபெத் பீடபூமி அமைந்துள்ளதால், இப்பகுதியில் அவ்வப்போது நிலநடுக்கங்கள் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.