முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: மன்னிப்பு கோரினார் திமுக பெண் கவுன்சிலர்மக்களிடம் கொள்ளை அடித்த பிரேம்குமாருக்கும் தூய சக்திக்கும் என்ன தொடர்பு? உதயநிதி கேள்வியமுனையில் குளித்து காங்கிரஸ், ஆம் ஆத்மியை விமர்சித்த பாஜக எம்.பி.!அன்பில் மகேஸ் கைது: தற்போது கருத்து கூற இயலாது! திருமாவளவன்ஆர்.எஸ்.எஸ். கோட்டையில் பாஜக தோல்வி; இது நாட்டிற்கான தெளிவான செய்தி! கே.சி. வேணுகோபால்அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேன்: சீமான் அறிவிப்பு!

ஷேக் ஹசீனா வெளியேறிதை படம்பிடித்த முன்னாள் விமானப் படை அதிகாரி சடலமாக மீட்பு

வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா நாட்டைவிட்டு வெளியேறிய காட்சியைப் படம்பிடித்ததாகக் கூறப்படும் முன்னாள் விமானப்படை அதிகாரி கே.எம். தஹ்சீப் சௌரி, மாயமாகியிருந்த நிலையில் டாக்காவில் உள்ள துராக் நதியில் சடலமாக மீட்கப்பட்டாா்.

இந்தியாவில் தஞ்சமடைய ராணுவ ஹெலிகாப்டரில் ஷேக் ஹசீனா வெளியேறியது பதிவான விடியோ காட்சி / முன்னாள் விமானப்படை அதிகாரி கே.எம். தஹ்சீப் சௌரி

Updated On :

வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா நாட்டைவிட்டு வெளியேறிய காட்சியைப் படம்பிடித்ததாகக் கூறப்படும் முன்னாள் விமானப்படை அதிகாரி கே.எம். தஹ்சீப் சௌரி, மாயமாகியிருந்த நிலையில் டாக்காவில் உள்ள துராக் நதியில் சடலமாக மீட்கப்பட்டாா்.

2024 ஆகஸ்ட்டில் பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட இவா், உளவுத் துறையின் கண்காணிப்பில் இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாணவா் போராட்டத்தால் ஆட்சியிழந்த ஷேக் ஹசீனா ராணுவ ஹெலிகாப்டரில் வெளியேறியதை வீடியோ எடுத்ததால் ஏற்பட்ட முன்விரோதத்தின் காரணமாக இச் சம்பவம் நிகழ்ந்ததா என்ற கேள்விக்கு, ‘முதல்கட்ட விசாரணைக்குப் பின்னரே இதுபற்றி முழுமையாகக் கூற முடியும்’ என அந்நாட்டு உள்துறை அமைச்சா் சலாஹுதீன் அகமது தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.