• Tag results for age

கஜா புயல் நிவாரணத்திற்கு உடனடியாக ரூ.1000 கோடி விடுவிப்பு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு 

கஜா புயல் நிவாரண பணிகளுக்காக உடனடியாக ரூ.1000 கோடி விடுவித்து, முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

published on : 19th November 2018

ஓசூரில் 'கவுரவக் கொலை' செய்யப்பட்ட காதல் தம்பதி : கர்நாடகாவில் காவிரி ஆற்றில் பிணங்கள் மீட்பு 

ஓசூரில் பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவரை காதல் திருமணம் செய்த காரணத்தினால், தமபதியினரை பெண் வீட்டார் அடித்துக் கொலை செய்து காவிரி ஆற்றில் வீசிய சம்பவம் நிகழந்துள்ளது 

published on : 16th November 2018

பொதுமக்கள் பார்வைக்கு: புயல் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள விழிப்புணர்வு விடியோ 

கஜா புயல் இன்று (வியாழக்கிழமை) கரையைக் கடக்கவுள்ள நிலையில், எது செய்யவேண்டும், எது செய்யக்கூடாது என்பதை விளக்கும் வகையில் தமிழக அரசு விழிப்புணர்வு விடியோவை வெளியிட்டுள்ளது. 

published on : 15th November 2018

உங்கள் வீட்டில் டீன் ஏஜ் பெண்கள் இருக்கிறார்களா? இந்தக் கட்டுரையை முதலில் படித்துவிடுங்கள்!

வளரிளம்பெண்கள் தங்களது வயதில் பழகும் உணவுமுறையும், உண்ணும் உணவிலுள்ள ஊட்டச்சத்துக்களும்

published on : 15th November 2018

இந்தியாவில் பத்தில் ஒன்பது பெற்றோர் இப்படித்தான் நம்பிக்கொண்டிருக்கிறார்கள்!

இந்தியாவில் 90 சதவீத பெற்றோர், தங்களது பிள்ளைகள் படிப்புக்காகத்தான் இன்டர்நெட்டைப் பயன்படுத்துகிறார்கள் என்று நம்பிக் கொண்டிருப்பதாக வெலோசிட்டி எம்ஆர். ஐரானிகலி நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

published on : 14th November 2018

விண்ணப்பித்துவிட்டீகளா..? கனரா வங்கி புரபேஷனரி அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி - மிஸ்பண்ணிடாதீங்க! 

நாட்டின் முன்னணி பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான கனரா வங்கியில் 800 புரபேஷனரி அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

published on : 13th November 2018

முதலாம் உலகப்போர் நிறைவடைந்து நூறாவது ஆண்டு: உலகத் தலைவர்கள் அஞ்சலி 

முதலாம் உலகப் போர் நிறைவடைந்து ஞாயிறுடன் நூறு ஆண்டுகள் நிறைவவடைந்துள்ளதை முன்னிட்டு பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உலகத் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். 

published on : 11th November 2018

அடிமைத்தனத்தின் விலங்குகள்

தங்களது முதலாளியின் கொடூரப் பிடிகளின் கீழ் தனது குடும்பத்தினர் அனுபவித்த மிக மோசமான, அடக்குமுறை அனுபவங்களை

published on : 9th November 2018

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்ய 539 பெண்கள் விண்ணப்பம்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஐயப்பனை தரிசிக்க ஆன்லைனில் முன்பதிவு செய்திருக்கும் 3 லட்சம் பக்தர்களில் 10 - 50 வயதுடைய 539 பெண் பக்தர்களும் அடங்குவர்.

published on : 9th November 2018

வடமேற்கு சீனாவில் கடுமையான நிலநடுக்கம் 

சீனாவின் வடமேற்குப் பகுதியில் ஞாயிறு காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.

published on : 4th November 2018

திருமணமாகி ஆறு மாதங்களில் விவாகரத்து கோரி லாலு மகன் நீதிமன்றத்தில் மனு 

திருமணமாகி ஆறு மாதங்களில் விவாகரத்து கோரி லாலு பிரசாத் யாதவின் மகன்  தேஜ்பிரதாப் யாதவ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 

published on : 2nd November 2018

ராகேஷ் அஸ்தானா மீதான புகாரை விசாரிக்க தனிக்குழுவை நியமித்த சிபிஐ

ராகேஷ் அஸ்தானா மீதான லஞ்சப் புகாரை விசாரிக்க தனிக்குழுவை சிபிஐ நியமித்துள்ளது. 

published on : 24th October 2018

சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை: மத்திய ஊழல் தடுப்பு ஆணையம்  

சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா பல்வேறு வழக்குகளில் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று மத்திய ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. 

published on : 24th October 2018

புரியல+தெரியல = (அதனாலேயே) முடியலை!

நம் மனப்பான்மை உருவாகுவதில் நம்முடைய யோசிப்பு, கண்ணோட்டம், மற்றவரின் கருத்துகளை எப்படி எடுத்துக் கொள்கிறோம்,

published on : 23rd October 2018

ஆணின் திருமண வயதை 18 ஆக குறைக்கக் கோரி வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி 

ஆணின் திருமண வயதை 18 ஆக குறைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கைத் தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

published on : 22nd October 2018
1 2 3 4 5 6 > 
Thirumana Porutham
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை