நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதை உயர்த்தக்கோரி தீர்மானம்

உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தக்கோரி இந்திய பார் கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதை உயர்த்தக்கோரி  தீர்மானம்
Published on
Updated on
1 min read

உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தக்கோரி இந்திய பார் கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

தீர்மானம் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டால் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் பதவிக்காலம் மேலும் 2 ஆண்டுகளுக்கு உயரும்.

உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 62-ல் இருந்து 65 ஆக உயர்த்தவும், உச்ச நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 65-ல் இருந்து 67 ஆக உயர்த்தவும் இந்திய பார் கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.

நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பிரதமர் அலுவலகம், மத்திய சட்டத்துறை அமைச்சக அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com