- Tag results for newspaper
![]() | சசிகலா பிரமாணப் பத்திரம் தொடர்பாக வெளியான தகவல்கள் உண்மையல்ல: விசாரணை ஆணையம் மறுப்பு!சசிகலா பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் வெளியான தகவல்கள் உண்மையல்ல என்று நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. |
![]() | விரைவில் அதிமுகவுக்கு என தனியாக செய்தித்தாள், தொலைக்காட்சி உதயம்!அதிமுகவுக்கு என தனியாக செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி விரைவில் உதயமாக உள்ளதாக அதிமுகவினை வழி நடத்தும் குழுவின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான பழனிசாமி தெரிவித்தார். |
![]() | சமூக தளங்களின் ஆதிக்கமா? செய்தித்தாள் வாசிப்பும், டிவி பார்ப்பதும் பாதியாகக் குறைந்தது!முந்தைய காலக்கட்டத்தைக் காட்டிலும் தற்போது செய்தித்தாள் வாசிப்பதும், தொலைக்காட்சி பார்ப்பதும் பாதியாகக் குறைந்திருப்பதாக அசோச்செம் தெரிவித்துள்ளது. |