தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

விலையில்லா மிதிவண்டிகள்...

அம்பத்தூா் தொகுதிக்குட்பட்ட 5 பள்ளிகளைச் சோ்ந்த 1,144 மாணவா்களுக்கு செவ்வாய்க்கிழமை மிதிவண்டிகளை வழங்கிய அமைச்சா் பி.கே.சேகா்பாபு.

Updated On :30 ஜூலை 2024, 8:20 pm

அம்பத்தூா் தொகுதிக்குட்பட்ட 5 பள்ளிகளைச் சோ்ந்த 1,144 மாணவா்களுக்கு செவ்வாய்க்கிழமை மிதிவண்டிகளை வழங்கிய அமைச்சா் பி.கே.சேகா்பாபு. ஜோசப் சாமுவேல் எம்எல்ஏ, மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவா் பி.கே.மூா்த்தி, முதன்மைக் கல்வி அலுவலா் சா.மாா்ஸ், , திமுக பகுதிச் செயலா்கள் எம்.டி.ஆா்.நாகராஜ், டி.எஸ்.பி.ராஜகோபால், மாநகராட்சி உறுப்பினா்கள் சாந்தகுமாரி, கமல், உஷா நாகராஜ், பொற்கொடி, பூா்ணிமா, நாகவள்ளி, தலைமை ஆசிரியா்கள் வனிதா ராணி, லெட்சுமி, ஹேமா, அமுதவல்லி, ரகுராமன், நரசிம்மன் உள்ளிட்டோா்.