பெங் க ளூர், டிச.10: தென் மாநி லங் க ளி லேயே மிகப் பெ ரிய உல கத் த ரம் வாய்ந்த ரயில் நிலை யம் பெங் க ளூர் பையப் ப ன ஹள் ளி யில் ரூ.450 கோடி யில் கட் டப் பட உள் ளது.
பெங் க ளூ ரில் சிட்டி, யஷ் வந் த பு ரம் ஆகிய ரயில் நிலை யங் க ளில் இருந்து ரயில் கள் இயக் கப் ப டு கின் றன. சிட்டி ரயில் நிலை யத் திற்கு மட் டும் தின மும்
1.5 லட் சம் பய ணி கள் வந்து செல் கி றார் கள். பய ணி க ளின் தேவையை பூர்த்தி செய்ய நக ரி லுள்ள இந்த இரு ரயில் நிலை யங் க ளும் முயற்சி செய் கின் றன. ஆனால் நாளுக்கு நாள் பய ணி கள் எண் ணிக்கை அதி க ரிப்பு, ஆண் டு தோ றும் பட் ஜெட் டில் அறி விக் கப் ப டும் புதிய ரயில் க ளால் பெங் க ளூர் சிட்டி மற் றும் யஷ் வந் த பு ரம் ரயில் நிலை யங் கள் திண று கின் றன.
பெங் க ளூர் மற் றும் யஷ் வந் த பு ரம் ரயில் நிலை யங் க ளில் இருந்து புறப் ப டும் வகை யில் 3 புதிய ரயில் சேவை களை சில நாட் க ளுக்கு முன் மத் திய ரயில்வே அமைச் சர் மம்தா பானர்ஜி துவக் கி வைத் தார். இது போல் ஆண் டுக்கு ஆண்டு புதிய ரயில் கள் இயக் கப் ப டு கின் றன. இத னால் இந்த இரு ரயில் நிலை யங் க ளில் இருந் தும்,
நிர் ண யிக் கப் பட்ட அளவை மீறி ரயில் கள் இயக் கப் ப டு கின் றன.
தற் போது மேலும் புதிய ரயில் களை இயக்க முடி யாத நிலையை இவ் விரு ரயில் நிலை யங் க ளும் அடைந் துள் ளன.
ரநிலை யத்தை மேலும் விரி வு ப டுத்த போதிய இட வசதி இல்லை. இதைக் கருத் தில் கொண்டு நக ரில் மேலும் ஒரு ரயில் நிலை யம் துவக் கு வது அவ சி ய மா கி றது.
இதை ய டுத்து பெங் க ளூ ரில் சகல வச தி யு டன் கூடிய உல கத் த ரம் வாய்ந்த பெரிய
ரயில் நிலை யம் கட்ட ரயில்வே வாரி யம் முடிவு செய் துள் ளது. இந்த ரயில் நிலை யம் பெங் க ளூர் பையப் ப ன ஹள் ளி யில் அமைக் கப் ப டு கி றது. இதற் காக அங்கு 100 ஏக் கர் நிலம் அடை யா ளம் காணப் பட் டுள் ளது.
இது கு றித்து தென் மேற்கு ரயில்வே உயர் அதி காரி ஒரு வர் கூறி ய தா வது:
பையப் பன ஹள் ளி யில் அமைக் கப் ப டும் ரயில் நிலை யம், தென் மாநி லங் க ளி லேயே மிகப் பெரிய ரயில் நிலை ய மாக அமை யும். தின சரி 5 லட் சம் பய ணி கள் வந்து செல் லும் ரயில் நிலை ய மாக இது இருக் கும். அடுத்த 15 ஆண் டு கள் ரயில் தேவையை கருத் தில் கொண்டு இந்த ரயில் நிலை யம் அமைக் கப் ப டு கி றது.
இந்த ரயில் நிலை யம் 100 ஜோடி ரயில் கள் வந்து செல் லும் வகை யில் நிறு வப் ப டும்.
இதன் மூலம் இந்த ரயில் நிலை யம் மற்ற ரயில் களை இயக் கும் சிறப்பு ரயில் நிலை ய மாக இருக் கும். தென் மேற்கு ரயில்வே கோட்ட வழித் த டங் க ளில் இயக் கப் ப டும்
ரயில் க ளு டன் எளி தாக தொடர்பு கொள் ளும் வகை யில் பையப் ப ன ஹள்ளி ரயில் நிலை யம் நிறு வப் ப டும். மேலும் இந்த ரயில் நிலை யத் திற்கு வந்து செல் லும்
பய ணி கள் எளி தாக மெட்ரோ ரயில், பெங் க ளூர் மாந கர பஸ் க ளில் செல்ல வசதி ஏற் ப டுத் திக் கொடுக் கப் ப டும்.
மேலும் பையப் ப ன ஹள்ளி ரயில் நிலை யம் பெங் க ளூர் சிட்டி, யஷ் வந் த பு ரம் ரயில் நிலை யத் து டன் இணைக் கப் ப டும். பையப் ப ன ஹள்ளி ரயில் நிலை யம் பொதுத் துறை
மற் றும் தனி யார் கூட் டுத் துறை உத வி யு டன் கட் டப் ப டு கி றது. இந் திய ரயில்வே வர லாற் றில்தனி யார் கூட் டு டன் அமை ய வுள்ள முதல் ரயில் நிலை யம் இது வா கும்.
பையப் ப ன ஹள்ளி ரயில் நிலை யத் தில் ரயில்வே தண் ட வா ளம் மற் றும் ரயில் பணி கள் மேற் கொள்ள ரூ.400 முதல் ரூ.450 கோடி வரை செல வா கும் என மதிப் பி டப் பட் டுள் ளது.
ரயில்வே வாரி யத் தின் ஒப் பு தல் பெற் றுள்ள திட் டம் விரை வில் ஓர் வடி வுக்கு கொண் டு வ ரப் பட்டு செயல் ப டுத் தப் ப டும் என் றார் அந்த அதி காரி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாங்கள் ஒன்றாக பிரசாரம் செய்வதை பார்த்து சிலர் பயத்தின் உச்சத்தில் உள்ளனர்: டிடிவி தினகரன்

பிக்பாஸ் பிரபலம் மீது தாக்குதல்: கானா வினோத், புகழ், மாகாபா ஆனந்த் மீது போலீஸில் புகார்!

பாஜகவுடன் கூட்டணி வைத்த திமுக: அதிமுக கூட்டணி வைத்தால் மதவாத கட்சியா? - இபிஎஸ் பிரசாரம்

எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

