தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

நக​ரில் சுற்​றுச்​சூ​ழல் பாதிப்பு அதி​க​ரிப்பு: வாகன மாசு கட்​டுப்​ப​டுத்​தப்​ப​டுமா?

பெங் க ளூர், டிச.19: அதிக சப் தம், புகை யு டன் நக ரில் வலம் வரும் வாக னங் க ளால் ஏற் ப டும் சுற் றுச் சூ ழல் மாசைத் தடுக்க நட வ டிக்கை எடுப் ப தில் அரசு மெத் த ன மாக செயல் பட்டு வரு கி றது. பெங் க ளூர

Updated On :20 செப்டம்பர் 2012, 9:38 am

பெங் க ளூர், டிச.19: அதிக சப் தம், புகை யு டன் நக ரில் வலம் வரும் வாக னங் க ளால் ஏற் ப டும் சுற் றுச் சூ ழல் மாசைத் தடுக்க நட வ டிக்கை எடுப் ப தில் அரசு மெத் த ன மாக செயல் பட்டு வரு கி றது.

பெங் க ளூர் நக ரில் வாக னங் க ளின் எண் ணிக்கை 30 லட் சத்தை தாண் டி விட் டது. இதில் பெரும் பங்கு வகிப் பது இரு சக் கர வாக னங் களே. சுமார் 15 லட் சத் துக் கும் மேற் பட்ட இரு சக் கர வாக னங் கள் நக ரில் இயங்கி வரு கின் றன. இது த விர தின மும் புதி தாக 500-க்கும் மேற் பட்ட வாக னங் கள் பதிவு செய் யப் பட்டு நக ரில் இயக் கப் ப டு கின் றன.

மாந கர பஸ் கள் எண் ணிக்கை 5 ஆயி ரத்தை கடந் துள் ளது. ஆட் டோக் கள் எண் ணிக் கையோ ஒரு லட் சத்தை எட் டி யுள் ளது. இத னால் நக ரில் எப் போ தும்

இரைச் ச லும், புகை மண் ட ல மும் காணப் ப டு கி றது. இது நகர மக் க ளுக்கு பெரும் பாதிப்பை ஏற் ப டுத்தி வரு கி றது. இதைக் கருத் தில் கொண்டே நக ரில் இயக் கப் ப டும் 15 ஆண் டுக்கு மேற் பட்ட லாரி களை அகற் றி விட வேண் டும் என அரசு உத் த ர விட் டி ருந் தது.

இதற்கு லாரி அதி பர் கள் கால அவ கா சம் கேட் டுள் ள னர். இத னால் அத் திட் டம் இன் னும் அம லுக்கு வர வில்லை. அது போல் 1991-ம் ஆண்டு முதல் 1995-ம் ஆண் டு வரை பதிவு செய் யப் பட்ட இரு ஸ்டோக் என் ஜின் சக்தி கொண்ட ஆட் டோக் களை மாற்றி 4 ஸ்டோக் சக்தி கொண்ட புதிய ஆட் டோக் களை வாங்க வேண் டும் என்று போக் கு வ ரத் துத் துறை உத் த ர விட் டி ருந் தது.

மேலும் இவ் வாறு புதிய ஆட் டோக் களை வாங்க முன் வ ரும் ஆட்டோ டிரை வர் க ளுக்கு ரூ.10 ஆயி ரம் மானி யம் வழங் கப் ப டும் என் றும் அரசு அறி வித் தி ருந் தது. நக ரில் இந்த ஆண் டு க ளுக்கு இடை யில் பதிவு செய் யப் பட்ட இரு ஸ்டோக் ஆட் டோக் கள் சுமார் 3 ஆயி ரம் உள் ளன.

2008-ம் ஆண்டு செப் டம் பர் மாதம் இந்த உத் த ரவை அரசு பிறப் பித் தது. ஆனா லும் டிரை வர் கள் மத் தி யில் இதற்கு வர வேற்பு இல்லை. இது வரை 200 ஆட்டோ டிரை வர் களே 2 ஸ்டோக் ஆட் டோக் களை மாற்றி 4 ஸ்டோக் ஆட் டோக் களை வாங்கி

உள் ள னர். இத னால் இன் னும் 2800 2 ஸ்டோக் ஆட் டோக் கள் நக ரில் இயக் கப் ப டு கின் றன. 2 ஸ்டோக் ஆட் டோக் க ளில் சப் தம், புகை அதி கம். இத னால் சுற் றுச் சூ ழல் மாசு ஏற் ப டு கி றது.

இது கு றித்து ஆட்டோ ரிக்ஷா டிரை வர்ஸ் யூனி னைச் சேர்ந்த கிருஷ் ண மூர்த்தி கூறி ய தா வது: 2 ஸ்டோக் என் ஜி னுக் குப் பதி லாக 4 ஸ்டோக் என் ஜின் பொருத் தப் பட்ட புதிய ஆட்டோ வாங்க அரசு அளிக் கும் மானி யம் போதாது.

இத னால் மானி யத்தை ரூ.25 ஆயி ர மாக உயர்த் திக் கொடுக் கும் படி கேட்டு வரு கி றோம். ஆட்டோ டிரை வர் கள் அனை வ ரும் ஏழை கள். அவர் க ளால் அதிக தொகை போட்டு உட ன டி யாக ஆட் டோக் களை வாங்க முடி யாது. ன

      எனவே அரசு மானி யத் தொகையை உயர்த் திக் கொடுக்க வேண் டும். அவ் வாறு மானி யத்தை அதி க ரித்து வழங் கி னால் 10 ஆயி ரம் ஆட் டோக் கள் பழைய பச்சை நிற ஆட் டோக் க ளுக்கு மாறி வி டும் என் றார்.

இது கு றித்து போக் கு வ ரத் துத் துறை அதி காரி ஒரு வர் கூறி ய தா வது: நக ரில் தற் போது 80 ஆயி ரம் ஆட்டோ ரிக் ஷாக் கள் இயக் கப் ப டு கின் றன. நக ரில் சுற் றுச் சூ ழல் மாசைக் கட் டுப் ப டுத்த எல்லா ஆட் டோக் க ளும் 4 ஸ்டோக் ஆட் டோக் க ளாக இருக்க வேண் டும் என்று அரசு திட் ட மிட் டுள் ளது.

     இதற் காக பழைய ஆட் டோக் களை மாற்ற அரசு டிரை வர் க ளுக்கு மானி யம் வழங் கு கி றது. தற் போது பச்சை நிற 4 ஸ்டோக் ஆட் டோக் க ளுக்கு அரசு ஊக் கம் அளிக் கி றது.

இத் திட் டத்தை கடந்த மாதம் போக் கு வ ரத் துத் துறை அமைச் சர் அசோக் துவக் கி வைத் தார். தற் போது நக ரில் 1300 பச்சை நிற ஆட் டோக் கள் இயக் கப் ப டு கின் றன. தின மும் இது அதி க ரித்து வரு கி றது.

  தற் போது இரு சக் கர வாக னங் கள் அனைத் தும் 4 ஸ்டோக் என் ஜின் கொண் ட வையே இத னால் சப்த மாசு, புகை மாசு கட் டுப் ப டுத் தப் பட்டு வரு கி றது என் றார்.

ஆனா லும் நக ரில் நாளுக்கு நாள் அதி க ரித்து வரும் வாக னங் க ளால் சுற் றுச் சூ ழல் பாதிப்பை தடுக்க அரசு இன் னும் கடு மை யான கட் டுப் பா டு களை கொண் டு வர வேண் டும் என்று சுற் றுச் சூ ழல் ஆர் வ லர் கள் வலி யு றுத்தி வரு கி றார் கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.