பெங்களூரில் புதன்கிழமை மகப்பேறு மருத்துவ மாநாடு நடைபெற்றது.
நோய்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதில் உள்ள சவால்களை போக்க வேண்டும். மகப்பேறு மருத்துவத்தில் பெண்கள், குழந்தைகள் சந்திந்துவரும் பிரச்னைகள் குறித்த 5-ஆவது சர்வதேச மாநாட்டில் உயிரியக்கவியல் சுகாதாரத் தொகுப்பின் தலைவர் வி.பி.ராவ் பேசினார். முன்னதாக மருத்துவத் துறையில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களுக்கு விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.