சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

இன்று பெங்களூரு மாநகராட்சி நிலைக்குழுத் தலைவர் தேர்தல்

பெங்களூரு மாநகராட்சியின் 12 நிலைக்குழுக்களுக்குத் தலைவர், துணைத் தலைவர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் வியாழக்கிழமை (நவ.16)நடக்கவிருக்கிறது.

News image
Updated On :16 நவம்பர் 2017, 3:01 am

DIN

பெங்களூரு மாநகராட்சியின் 12 நிலைக்குழுக்களுக்குத் தலைவர், துணைத் தலைவர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் வியாழக்கிழமை (நவ.16)நடக்கவிருக்கிறது.
பெங்களூரு மாநகராட்சியின் வரி மற்றும் நிதி, கல்வி, சுகாதாரம், நகரத் திட்டம், சமூகநீதி உள்ளிட்ட 12 நிலைக்குழுக்களுக்கு அண்மையில் நடைபெற்ற தேர்தலில் தலா 11 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இக்குழுக்களுக்கான தலைவர், துணைத் தலைவர்களுக்கான தேர்தல் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு நடக்கவிருக்கிறது. இந்தத் தேர்தலில் வாக்களிக்க வசதியாக மாமன்றத்தின் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ்- மஜத கூட்டணி அமைத்துள்ளதால், முக்கிய நிலைக்குழுக்களுக்கான தலைவர் பதவியைக் கைப்பற்ற மஜத வியூகம் அமைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.