பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்த முடியும்

நவீன சிகிச்சை முறையால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்த முடியும் என்று நாராயணா ஹெல்த்சிட்டி, முஜும்தர்ஷா மருத்துவமையத்தின் குருதியியல் வல்லுநர் சரத் தாமோதர் தெரிவித்தார்.

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 2:31 am

DIN

நவீன சிகிச்சை முறையால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்த முடியும் என்று நாராயணா ஹெல்த்சிட்டி, முஜும்தர்ஷா மருத்துவமையத்தின் குருதியியல் வல்லுநர் சரத் தாமோதர் தெரிவித்தார்.
பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை புற்றுநோய்  சோதனை முகாம் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 60 பேரை பாராட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியது:  புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்த முடியாது என்ற தவறான எண்ணம் நம்மிடையே உள்ளது.  இது தவறான கருத்து.  தற்போது வந்து உள்ள நவீன சிகிச்சையால் புற்றுநோயைக் குணப்படுத்த முடியும்.  அதற்கு சாட்சியாக இங்கு 60 பேர் வந்துள்ளனர்.  வரும் காலங்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். புற்றுநோய் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.  புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆரம்பக் கட்டத்திலேயே சிகிச்சைப் பெறுவதன் மூலம் அந்த நோயை முழுவதுமாக குணப்படுத்த முடியும் என்றார் அவர். 
   நிகழ்ச்சியில்,  புற்றுநோயியல் வல்லுநர் சுனில் பட்,  நடிகை ஹர்ஷிகா பூனாச்சா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.