

கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
பெங்களூரு பார்வதிபுராவைச் சேர்ந்தவர் பவன் (29), கெம்பே கெளடாநகரைச் சேர்ந்தவர்கள் ராஜேஷ் (33), நவீன் (23). இவர்கள் 3 பேரும் இணைந்து ஹனுமந்தநகர் காவல் சரகம் ஸ்ரீராமாஞ்சநேயா குட்டதசாலை, கோபாலகிருஷ்ணா சாலையில் ஆயுதங்களுடன் கொள்ளையடிக்கத் திட்டமிட்டு பதுங்கியிருந்தனராம். இது குறித்து தகவல் அறிந்த போலீஸார் அங்கு சென்று, 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கத்தி, உருட்டுக்கட்டை, 3 செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்தனர். இது குறித்து ஹனுமந்தநகர் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தில்லியில் புதிய வெள்ளக்கட்டுப்பாட்டு கண்காணிப்பு மையம்: அமைச்சா் தகவல்

எல்பிஜி சிலிண்டர் பெற ஆதார் சரிபார்ப்பு கட்டாயமா?
தினப்பலன்கள் - கடகம்
பேட்ரியாட் டப்பிங் பணிகள் நிறைவு!
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

