ஆர்எஸ்எஸ் - பாஜகவை எதிர்க்கும் துணிச்சல்மிக்கவர்கள் தமிழர்கள்! குளச்சலில் ராகுல் பேச்சுஅக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

ஆசிரியைகளிடம் மோசடி:  ஒருவர் கைது

பள்ளி ஆசிரியைகளிடம் மோசடியில் ஈடுபட்டதாக,  ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On :9 ஏப்ரல் 2018, 2:21 am

பள்ளி ஆசிரியைகளிடம் மோசடியில் ஈடுபட்டதாக,  ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
பெங்களூரு கே.ஜி.ஹள்ளியைச் சேர்ந்தவர் அப்துல்காதர் (59).  இவர் பள்ளிகளுக்குச் சென்று தன்னை தொழிலதிபர் என்றும்  பள்ளியின் பழைய மாணவர் என்றும் கூறிக் கொண்டு,  ஆசிரியைகளுக்கு  பரிசுகளை அளித்து நன்கு பழக்கப்படுத்திக் கொள்வாராம். 
இதையடுத்து,   ஆசிரியைகளிடம் அவர்கள் அணிந்துள்ள தங்க நகைகளின் வடிவமைப்பு நன்றாக உள்ளதாகக் கூறி, அதைப் போலவே டிசைன் செய்ய வேண்டும் என தெரிவித்து,  நகைகளை வாங்கிச் சென்று திரும்பத் தராமல் மோசடி செய்து வந்தாராம். 
புகாரின்பேரில் ஆர்.டி.நகர் போலீஸார் வழக்குப் பதிந்து, அப்துல்காதரை கைது செய்தனர். அவரிடமிருந்து 60 கிராம் தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.