பெங்களூரில் 3 இடங்களில் பெண்களிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
நாகர்பாவி பிரதான சாலையில் எஸ்.ஜே.பி.நகரில் சனிக்கிழமை இரவு நடந்து சென்ற கெளரி என்ற பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 55 கிராம் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றுள்ளனர். இதுதொடர்பாக விஜய நகர் காவல் சரக போலீஸார் விசாரிக்கின்றனர்.
பைரேஸ்வரா நகரைச் சேர்ந்ஹவர் சுதா. இவர் சனிக்கிழமை இரவு 9.15 மணிக்கு ஆட்டோவில் வந்து வீட்டின் அருகே இறங்கி, நடந்து சென்றபோது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து சந்திராலேஅவுட் காவல் சரக போலீஸார் விசாரிக்கின்றனர்.
மல்லேஸ்வரம் கோயில் அருகே சுதா, சனிக்கிழமை இரவு 9.30 மணியளவில் நடந்து சென்றபோது, மோட்டார் சைக்கிள் வந்த 2 பேர் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து மல்லேஸ்வரம் காவல் சரக போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தல் 1991: ராஜீவ் காந்தி படுகொலை; முதல்வரானார் ஜெயலலிதா!

நேட்டோ அமைப்பு எங்களுக்குத் தேவையில்லை: டிரம்ப் விமர்சனம்

திருச்சி மாவட்டத்தில் ரூ. 58.55 லட்சம் பறிமுதல்

ஸ்ரீரங்கம்: வெற்றியை எதிா்நோக்கும் அதிமுக
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

