பள்ளி ஆசிரியைகளிடம் மோசடியில் ஈடுபட்டதாக, ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
பெங்களூரு கே.ஜி.ஹள்ளியைச் சேர்ந்தவர் அப்துல்காதர் (59). இவர் பள்ளிகளுக்குச் சென்று தன்னை தொழிலதிபர் என்றும் பள்ளியின் பழைய மாணவர் என்றும் கூறிக் கொண்டு, ஆசிரியைகளுக்கு பரிசுகளை அளித்து நன்கு பழக்கப்படுத்திக் கொள்வாராம்.
இதையடுத்து, ஆசிரியைகளிடம் அவர்கள் அணிந்துள்ள தங்க நகைகளின் வடிவமைப்பு நன்றாக உள்ளதாகக் கூறி, அதைப் போலவே டிசைன் செய்ய வேண்டும் என தெரிவித்து, நகைகளை வாங்கிச் சென்று திரும்பத் தராமல் மோசடி செய்து வந்தாராம்.
புகாரின்பேரில் ஆர்.டி.நகர் போலீஸார் வழக்குப் பதிந்து, அப்துல்காதரை கைது செய்தனர். அவரிடமிருந்து 60 கிராம் தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நீட் தேர்வுக்குத் தயாராகி வந்த மாணவர் நான்காவது மாடியிலிருந்து விழுந்து பலி!

ஏர் இந்தியா சேவையில் தினசரி 100 விமானங்களைக் குறைக்க முடிவு?

கர்நாடகத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு: 40 மயில்கள் உயிரிழப்பு

என் சினிமா வாழ்க்கையை அழிக்க சிலர் முயன்றனர்: கௌதம் மேனன்
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

