கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புகொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவுலண்டனில் இருந்து தாயகம் திரும்பிய 104.23 மெட்ரிக் டன் தங்கம்!தொடர் விடுமுறை: 2 நாள்களில் 2.13 லட்சம் போ் அரசுப் பேருந்துகளில் பயணம்!மேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

சூதாட்டம்: 6 பேர் கைது

சூதாட்டத்தில் ஈடுபட்டதாக,  6 பேரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On :9 ஏப்ரல் 2018, 2:22 am

சூதாட்டத்தில் ஈடுபட்டதாக,  6 பேரை போலீஸார் கைது செய்தனர்.
பெங்களூரு எச்.ஏ.எல். ஷான்போக் லேஅவுட் 5-வது குறுக்குச் சாலையில் உள்ள காலி இடத்தில் சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.  தகவலின்பேரில் எச்.ஏ.எல். போலீஸார்,   சுனில் (28), அக்ஷ்ய் (23), மஞ்சுநாத்ரெட்டி (35), ராஜு (39), சுப்ரமணி (28), விஜய் (22) ஆகிய 6 பேரை கைது செய்தனர். 
அவர்களிடமிருந்து ரூ. 1.78 லட்சம் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்து,  போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.