மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

பத்திரிகையாளர்களுக்கு சுய பரிசோதனை தேவை: சந்தோஷ் ஹெக்டே

பத்திரிகையாளர்களுக்கு சுய பரிசோதனை தேவை என்று லோக் ஆயுக்த முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தெரிவித்தார்.

Updated On :22 அக்டோபர் 2018, 4:08 am

பத்திரிகையாளர்களுக்கு சுய பரிசோதனை தேவை என்று லோக் ஆயுக்த முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தெரிவித்தார்.
பெங்களூரு சாம்ராஜ்பேட்டையில் உள்ள கன்னட சாகியத் பரிஷத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில்,  அவர் பேசியது:-
பத்திரிகைத் துறையில் உள்ளவர்கள் நேர்மையாகவும், தூய்மை உள்ளவர்களாகவும் விளங்குவது அவசியம்.  செய்த தவறுகளையும் அவ்வப்போது திருத்திக் கொண்டு தங்களை சுத்திகரித்துக் கொள்ள வேண்டும்.  இதனால் மட்டுமே அவர்களால் உண்மையாகவும், சிறந்த செய்திகளையும் மக்களுக்கு தர முடியும். 
அண்மைக்காலமாக பத்திரிகைத் துறையில் உள்ளவர்களிடம் புத்தகங்களை படிக்கும் பழக்கம் குறைவாக உள்ளது. இலக்கியங்களைப் படிப்பதால், மனித நேயம் அதிகரிக்கும். மனித நேயத்துடன் வரும் செய்திகளே சமூகத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்றார் சந்தோஷ் ஹெக்டே.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.