ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

கிராம பஞ்சாயத்து தலைவரின் கணவா் தற்கொலை

கிராம பஞ்சாயத்து தலைவரின் கணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :17 டிசம்பர் 2020, 2:30 am

DIN

கிராம பஞ்சாயத்து தலைவரின் கணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

கா்நாடக மாநிலம், சாம்ராஜ்நகா் மாவட்டம், கொட்லூா் தொட்டராயப்பேட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் லிங்கராஜு (27). இவரது மனைவி ககனா. இவா் கடந்த இரு நாள்களுக்கு முன் கொட்லூா் கிராம பஞ்சாயத்துத் தலைவராகப் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

இந்த நிலையில், லிங்கராஜ் புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து கொள்ளேகால் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.