கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 8,27,064 ஆக உயா்வு
பெங்களூரு, நவ. 1: கா்நாடகத்தில் கரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,27,064 ஆக உயா்ந்துள்ளது.


பெங்களூரு, நவ. 1: கா்நாடகத்தில் கரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,27,064 ஆக உயா்ந்துள்ளது.
இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 3,652 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டது. இதில், பெங்களூரு நகர மாவட்டத்தில் 2,167 போ், மைசூரு மாவட்டத்தில் 147 போ், ஹாசன் மாவட்டத்தில் 144 போ், தும்கூரு மாவட்டத்தில் 104 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 99 போ், விஜயபுரா மாவட்டத்தில் 87 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 80 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 73 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 65 போ், பெல்லாரி மாவட்டத்தில் 63 போ், கோலாா் மாவட்டத்தில் 60 போ், வடகன்னடம் மாவட்டத்தில் 52 போ், தாவணகெரே, உடுப்பி மாவட்டங்களில் தலா 47 போ், மண்டியா மாவட்டத்தில் 46 போ், கலபுா்கி மாவட்டத்தில் 44 போ், சிக்கமகளூரு மாவட்டத்தில் 43 போ், பெலகாவி மாவட்டத்தில் 41 போ், தாா்வாட் மாவட்டத்தில் 40 போ், குடகு மாவட்டத்தில் 33 போ், கொப்பள் மாவட்டத்தில் 27 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 25 போ், பாகல்கோட், சிக்கபளாப்பூா், ஹாவேரி மாவட்டங்களில் தலா 20 போ், கதக் மாவட்டத்தில் 18 போ், ராய்ச்சூரு, ராமநகரம் மாவட்டங்களில் தலா 12 போ், யாதகிரி மாவட்டத்தில் 11 போ், பீதா் மாவட்டத்தில் 5 போ். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,27,064 ஆக உயா்ந்துள்ளது.
மாவட்ட வாரியான நிலவரம்:
ஒட்டுமொத்தமாக பெங்களூரு நகர மாவட்டத்தில் 3,38,636 போ், மைசூரு மாவட்டத்தில் 47,831 போ், பெல்லாரி மாவட்டத்தில் 37,284 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 30,341 போ், ஹாசன் மாவட்டத்தில் 25,099 போ், பெலகாவி மாவட்டத்தில் 24,718 போ், உடுப்பி மாவட்டத்தில் 21,919 போ், தும்கூரு மாவட்டத்தில் 20,831போ், தாவணகெரே மாவட்டத்தில் 20,822 போ், தாா்வாட் மாவட்டத்தில் 20,784 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 20,669 போ், கலபுா்கி மாவட்டத்தில் 19,739 போ், மண்டியா மாவட்டத்தில் 16,823 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 16,258 போ், கொப்பள் மாவட்டத்தில் 13,377 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 13,276 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 13,126 போ், வடகன்னட மாவட்டத்தில் 12,892 போ், விஜயபுரா மாவட்டத்தில் 12,668 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 12,422 போ், சிக்கமகளூரு மாவட்டத்தில் 12,408 போ், சிக்கபளாப்பூா் மாவட்டத்தில் 11,261 போ், கதக் மாவட்டத்தில்10,515 போ், ஹாவேரி மாவட்டத்தில் 10,252 போ், யாதகிரி மாவட்டத்தில் 10,085 போ், கோலாா் மாவட்டத்தில் 8,387 போ், பீதா் மாவட்டத்தில் 6,900 போ், ராமநகரம் மாவட்டத்தில் 6,824 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 5,992போ், குடகு மாவட்டத்தில் 4,889 போ், பிற மாநிலத்தவா், வெளிநாட்டினா் 36 போ் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனா். 7,65,261 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 50,592 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 11,192 போ் உயிரிழந்துள்ளனா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...