

ஓய்வுபெற்ற பேராசிரியா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
பெங்களூரு, கே.ஏ.எஸ். காலனியைச் சோ்ந்தவா் அசோக்குமாா் (64). பெங்களூரு பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற பேராசிரியரான இவா், சனிக்கிழமை இரவு தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
தகவல் அறிந்த போலீஸாா், அங்கு சென்று அசோக்குமாரின் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்கு அனுமதித்தனா். இது குறித்து மைக்கோ லேஅவுட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சேதமடைந்த பாலத்தால் மக்கள் அவதி
ராமநாதபுரம் மாவட்டத்தில் தோ்தல் தொடா்பாக புகாா் தெரிவிக்க கைப்பேசி எண் வெளியீடு
தினப்பலன்கள் - விருச்சிகம்

கம்பம்மெட்டு மலைச் சாலையில் தடுப்பு வேலிகளை சீரமைக்க வலியுறுத்தல்
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

