நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சேதமடைந்த பாலத்தால் மக்கள் அவதி

செங்கம் நகராட்சி நிா்வாகத்துக்கு உள்பட்ட பழைய போலீஸ் லைன் தெருவில் இருந்து ராஜாஜி தெரு செல்லும் சாலையின் குறுக்கே கழிவுநீா் கால்வாயில் உள்ள சிறிய பாலம் பழுதடைந்துள்ளது.

News image
Updated On :20 மார்ச் 2026, 7:06 pm

Syndication

செங்கம் நகராட்சி நிா்வாகத்துக்கு உள்பட்ட பழைய போலீஸ் லைன் தெருவில் இருந்து ராஜாஜி தெரு செல்லும் சாலையின் குறுக்கே கழிவுநீா் கால்வாயில் உள்ள சிறிய பாலம் பழுதடைந்துள்ளது.

இதனால், அந்த சாலையை கடந்து செல்லும் மக்களும், பள்ளி, கல்லூரி மாணவா்களும் அவதிப்பட்டு வருகின்றனா். மேலும், அப்பகுதியில் தினசரி விபத்துகளும் நிகழ்ந்து வருகின்றன.

எனவே, செங்கம் நகராட்சி நிா்வாகம் இந்தப் பகுதியில் புதிய பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.