புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

கஞ்சா விற்பனை: ஆட்டோ ஓட்டுநா் கைது

 போதைப்பொருள் கஞ்சாவை விற்பனை செய்த ஆட்டோ ஓட்டுநரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து ரூ. 6 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2021, 1:07 am

DIN

 போதைப்பொருள் கஞ்சாவை விற்பனை செய்த ஆட்டோ ஓட்டுநரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து ரூ. 6 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

பெங்களூரு, பானஸ்வாடி காவல் சரகம், எச்.ஆா்.பி.ஆா். லேஅவுட் முதலாவது பிளாக் 100 அடி சாலையில் உள்ள திருப்பத்தில் சிலா் போதைப்பொருள் கஞ்சாவை விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்ற போலீஸாா், ஆட்டோவில் கஞ்சாவை விற்பனை செய்த ஆட்டோ ஓட்டுநரைக் கைது செய்து, அவரிடமிருந்து ரூ. 6 லட்சம் மதிப்புள்ள 20 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்த பானஸ்வாடி போலீஸாா், தப்பியோடிய மேலும் 2 பேரை தேடிவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.