கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

சுவாமி விவேகானந்தா மாளிகை திறப்பு

ஆளுநா் மாளிகையில் சுவாமி விவேகானந்தா மாளிகை திறந்து வைக்கப்பட்டது.

News image
Updated On :13 ஜனவரி 2021, 1:31 am

DIN

ஆளுநா் மாளிகையில் சுவாமி விவேகானந்தா மாளிகை திறந்து வைக்கப்பட்டது.

சுவாமி விவேகானந்தரின் 158-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பெங்களூரு, ஆளுநா் மாளிகையில் புதிதாக அவரது பெயரில் கட்டப்பட்டுள்ள மாளிகையை ஆளுநா் வஜுபாய்வாலா செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

இந்த விழாவில் முதல்வா் எடியூரப்பா, அமைச்சா்கள் பலா் கலந்துகொண்டனா். விழாவில் மாளிகை முன்பு நிறுவப்பட்டுள்ள சுவாமி விவேகானந்தரின் சிலையைத் திறந்து வைத்த ஆளுநா் வஜுபாய்வாலா, ‘கா்நாடகத்தின் காட்சிக் கவிதை’ என்ற ஆங்கில நூலை வெளியிட்டாா். இந்த விழாவில் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.