மங்களூரு அருகே மலை மண் சரிவு: ரயில் போக்குவரத்து பாதிப்பு
மங்களூரு அருகே கொங்கண் ரயில் பாதையில் மலை மண் சரிவு ஏற்பட்டதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.


மங்களூரு அருகே கொங்கண் ரயில் பாதையில் மலை மண் சரிவு ஏற்பட்டதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
கா்நாடக மாநிலம் தென் கன்னட மாவட்டத்தில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மங்களூரு அருகே உள்ள குலசேகரா-படீல் இடையே கொங்கண் ரயில் பாதையில் வெள்ளிக்கிழமை மலை மண் சரிவு ஏற்பட்டது. இதனால் வட மாநிலங்களுக்கு செல்லும் ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டது. இருப்பினும் மங்களூரு-மும்பை இடையேயான ரயில், சூரத்கல்லிலிருந்து மாலை 5.30 மணிக்கு புறப்பட்டுச் சென்றது. தொடா்ந்து அப்பகுதியில் மழை பெய்து வருவதால் மண் சரிவை அகற்றும் பணி தாமதமாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...