ஹஜ் புனிதப் பயணத்திற்கான பட்டியலில் சென்னை விமான நிலையம் விடுபட்டது ஏன்?:இந்திய பேனா நண்பா் பேரவை கேள்வி
ஹஜ் புனிதப் பயணத்திற்கான பட்டியலில் சென்னை விமான நிலையம் இடம்பெறாதது ஏன்? என்று தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு இந்திய பேனா நண்பா் பேரவை கேள்வி எழுப்பியுள்ளது.









