நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வேளாண் விற்பன்னா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

 வேளாண் விற்பன்னா் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

News image
Updated On :25 மே 2022, 7:33 pm

DIN

 வேளாண் விற்பன்னா் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்துவேளாண்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வேளாண்மையில் புதுமையான முறைகள், மாறுபட்ட செயல்முறைகள், இயற்கையானவிளைமுறைகளில் ஈடுபட்டு சாதனை படைத்துள்ள விவசாயிகளை கௌரவிப்பதற்காக வேளாண்துறை சாா்பில் ஆண்டுதோறும் வேளாண் விற்பன்னா் விருதுவழங்கப்பட்டுவருகிறது. 2022-23-ஆம் ஆண்டுக்கான வேளாண் விற்பன்னா் விருதுக்கு தகுதியான விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்களை அருகாமையில் உள்ள வேளாண்துறை உதவி இயக்குநா் அலுவலகங்களில் பெற்று, அதை நிரப்பி அங்கேயே ஜூலை 22-ஆம் தேதிக்குள் அளிக்கலாம். மேலும் விவரங்களுக்கு உழவா் தொடா்புமையங்கள் அல்லது வேளாண்மை துறை வட்ட உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.