பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

அதிமுக கவுன்சிலர் மீது அவதூறு வழக்கு

விருத்தாசலம், ஜன. 8: முதல்வர் கருணாநிதியை விமர்சித்து டிஜிட்டல் பேனர் வைத்திருந்ததாக விருத்தாசலம் அதிமுக நகர்மன்ற உறுப்பினர் மீது வியாழக்கிழமை அவதூறு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  விருத்தாசலம் 22

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

விருத்தாசலம், ஜன. 8: முதல்வர் கருணாநிதியை விமர்சித்து டிஜிட்டல் பேனர் வைத்திருந்ததாக விருத்தாசலம் அதிமுக நகர்மன்ற உறுப்பினர் மீது வியாழக்கிழமை அவதூறு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 விருத்தாசலம் 22-வது வார்டைச் சேர்ந்த அதிமுக நகர்மன்ற உறுப்பினர் மலர்மோகன். ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக விருத்தாசலம் பஸ் நிலையம் உள்ளிட்ட சில இடங்களில் டிஜிட்டல் பேனர் வைத்திருந்தார்.

இதில் தமிழக முதல்வரை விமர்சித்தும், பொதுமக்களிடம் அவதூறு பிரசாரத்தை பரப்பும் வகையிலும் பேனர் இருப்பதாகக் கூறி,  மலர்மோகன் மீது காவல் துறையினர் அவதூறு வழக்குப் பதிவு செய்தனர்.

மேலும் டிஜிட்டல் பேனர்களை போலீஸôர் கைப்பற்றினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.