மனிதக் கடத்தல் தடுப்புக்கு உள்துறை அமைச்சகம் முக்கியத்துவம் அளிக்கிறது: உள்துறை அமைச்சக கூடுதல் செயலர் பி. பாமதி
தமிழகத்தில் வாச்சாத்தி மலைக் கிராமத்தில் 1992-ம் ஆண்டு நிகழ்ந்த போலீஸார் அத்துமீறல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கு பலரது கவனத்தையும் ஈர்த்த ஒன்று. இச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டோரிடம் ஒரு நபர் கமிஷனாக சென










