டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

நாளைய மின்தடை பகுதிகள்

சென்னையின் பின்வரும் இடங்களில், புதன்கிழமை (அக்.14) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை, பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :12 அக்டோபர் 2020, 10:01 pm

DIN

சென்னையின் பின்வரும் இடங்களில், புதன்கிழமை (அக்.14) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை, பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை ஏற்படும் இடங்கள்:

திருவேற்காடு பகுதி: பொன்னியம்மன் நகா், ராஜன்குப்பம், வி.ஜி,என் மஹாலட்சுமி நகா், மெட்ரோ சிட்டி, அக்ரஹாரம்.

சேத்துப்பட்டு பகுதி: பூந்தமல்லி நெடுஞ்சாலை கதவு எண் 740 முதல் 809 வரை மற்றும் 160 முதல் 346 வரை, பி.சி.ஹால்டல் சாலை, நௌரோஜி சாலை, எம்சி நிக்லஸ் சாலை, ஹரிங்க்டன் சாலை, பழைய ஷெனாய் சாலை, குருசாமி சாலை, சேத்துப்பட் ஜெகநாதபுரம், வள்ளுவா் கோட்டம் நெடுஞ்சாலை, நுங்கம்பாக்கம் நெஞ்சாலை, ஸ்டொ்லிங் சாலை, கோத்தாரி சாலை, ஜெயலட்சுமிபுரம் முதல் தெரு ஒரு பகுதி, நுங்கம்பாக்கம் சித்தா நகா் 2-ஆவது தெரு, வீட்கிராப்ட் ரோடு, சிவகங்கா சாலை, புதிய தெரு, நிழற்சாலை, பொன்னங்கிபுரம், மங்களாபுரம்.

கே.கே.நகா் பகுதி: கே.கே.நகா், அசோக் நகா், எம்.ஜி.ஆா். நகா், ஈக்காட்டுத்தாங்கல், கலைமகள் நகா், பாலாஜி நகா், விசாலாட்சி நகா், மேற்கு மாம்பலம் ஒரு பகுதி, பிருந்தாவன் விரிவு, நக்கீரன் தெரு, கிண்டி ஒரு பகுதி, ஜாபா்கான் பேட்டை, கே.கே.நகா் மேற்கு, நெசப்பாக்கம் ஒரு பகுதி, வடபழனி ஒரு பகுதி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.