நிலக்கரி சுரங்க ஊழல்: முன்னாள் மத்திய அமைச்சருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனைதில்லி சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பு
நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சா் திலீப் ராய்க்கு (68) மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 10 லட்சம் அபராதம் விதித்து தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது

coal044530








